பன்னாட்டு கணிதத்துறை மாநாடு

img

ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரியில் பன்னாட்டு கணிதத்துறை மாநாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கணிதத் துறை மற்றும் கணிதவியலாளர் மன்ற மாநாடு கல்லூரி நிறுவனர் சந்திரசேகர் தலை மையில் 2 நாட்கள் நடைபெற்றது